முருங்கை விதையை பொடியாக்கி இதுல கலந்து சாப்பிடுங்க… சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்

முருங்கை மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் முருங்கள் விதைகள் ஆகும். இந்த முருங்கை விதைகள் பல வியாதிகளைக் கையாளும் விதமாக அறியப்படுகிறது, மற்றும் பல்வேறு நன்மைகளை ஒருங்கே கொண்டுள்ளது. முருங்கைக்காய் என்பது மிகப் பிரபலமாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள். இந்திய சமையலில் மட்டுமல்ல பல வித அயல்நாட்டு உணவு வகைகளிலும் இந்த முருங்கைக்காயை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த சமையலுக்கு ஒரு தனிச் சுவையைத் தரும் தன்மை முருங்கைக்காய்க்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். முருங்கைக்காயை சாப்பிட வேண்டாம் என்று நினைப்பவர்கள், ஒரே நேரத்தில் அதன் அத்தனை ஊட்டச்சத்துகளையும் பெற ஒரு மாற்று உணவாக இந்த விதைகளைத் தேர்வு செய்யலாம். இந்த விதைகளின் மருத்துவ தன்மைகள் ஏராளமாக உள்ளது.

ஒரு விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பதால் இந்த பதிவைப் உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்கிறோம். முருங்கை விதைகளின் நன்மைகளைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள, இந்த பதிவை முற்றிலும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அற்புத நன்மைகள்

1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது

3. எடை குறைப்பில் உதவுகிறது

4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

5. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது இந்த நன்மைகள் குறித்து விளக்கமாகக் காண்போம்.

sugar blood pressure diabetes weight loss immune