உடலின் இரும்புச்சத்தை தடுக்கும் உணவுகள்

உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறையாக இருக்கும் போது, இரும்புச்சத்தை உறிஞ்சும் உங்கள் உடலின் திறனை பாதிக்கும் உணவுகளை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி இரும்பு சத்தை தடுக்கும் உணவுகள்

உதாரணங்கள் சில: – காபி – டீ – கோலா – வைன் – பீர் – கடைகளில் கிடைக்கும் இதர பாக்கெட் தின்பண்டம் – அன்டாசிட் – கால்சியம் அதிகமாக உள்ள உணவுகள் (பால் பொருட்கள்) மற்றும் கால்சியம் மாத்திரைகள்.

செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்

red blood cells hemoglobin

Foods that help the body absorb iron

Leave a Reply