பூண்டு மற்றும் பூண்டு பால் அற்புதம்

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ஒரு பூண்டை தட்டிப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பூண்டு நன்றாக வெந்த பின்னர் பனங்கற்கண்டு, மஞ்சள், மிளகு போட்டு கொதிக்க விடவும்.
பின்னர் பூண்டை நன்றாக நசுக்கவும்.

உடல் பருமன் மற்றும் ரத்த கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம் சீராகும்

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வுப் பிடிப்பு, மாத விலக்கு ஆகியவற்றுக்கு நல்லது.

மலேரியா, யானைக் கால் நோய், காச நோய், சளி, காய்ச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

இந்தப் பாலை முகத்தில் கழுவி வந்தால் முகப்பரு வராது.

மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமடையும்.

தாய்மார்கள் குடித்து வந்தால் பால் சுரக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும்.

தினமும் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் ஆஸ்துமா குணமடையும். நுரையீரல் அலர்ஜி நீங்கும். செரிமானத்தை தூண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.

வெறும் வயிற்றில் உண்பதால் என்னென்ன நலன்கள் விளைகின்றன

சிறந்த ஆண்டி-பயாடிக் ஆக செயல்படுகிறது. ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

கல்லீரம், சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். வயிற்றுப் பிரச்சனைகளான அஜீரணம், பசியின்மை ஆகியவை நீங்கும்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். எனவே அதிக வேலைப்பளு உள்ளவர்கள், தினசரி வெறும் வயிற்றில் பச்சைப் பூண்டை சாப்பிடலாம்.

இதய நோய் வராமல் தடுக்கும்.

ஒரு நாளை 1 – 2 பூண்டு பல் சாப்பிடுவதே சரியானது. ஏனெனில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனால் அளவாக சாப்பிட்டு, நிறைவான பயனை அடையுங்கள்.

Tags: garlic milk

Leave a Reply