tonsil தொண்டை சதை குறைய

திரு நீற்று பச்சை இலை
கற்பூரவல்லி இலை
மஞ்சள் கரிசலாங்கண்னி இலை
இவை மூன்றும் வகைக்கு 100கிராம் எடுத்து

மிளகு திப்பிலி வகைக்கு 15 கிராம் சேர்த்து கல்வத்திலிட்டு மைய அரைத்து

சிறு சிறு மாத்திரைகளாக நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தவும்

இதில் தினமும் காலை மாலை ஒரு மாத்திரை காய்ச்சிய பசும்பாலில் 40 நாட்கள் சாப்பிட டான்சில் என்ற தொண்டை சதை ஆப்பரேஷன் இல்லாமல் குணமாகும்.

tonsil throat pain

Leave a Reply